Moodle

You are not logged in. (Login)

FMSC
வணக்கம் மாணவர்களே!
இணையவழி வியாபாரமுகாமைத்துவமாணி கற்கைநெறிக்கு உங்களை வரவேற்கிறோம்

அறிவிப்புக்கள்

Admin
2ம் வருட 2ம் அரையாண்டு மாணவருக்கான நேரடி கலந்துரையாடல்
by Moodle Administrator - Thursday, 26 January 2012, 08:55 am
 

2ம் வருட 2ம் அரையாண்டு மாணவருக்கான நேரடி கலந்துரையாடல் வருகின்ற 28-01-2012 சனிக்கிழமை மற்றும் 29-01-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 தொடக்கம் 04.00 மணி வரை யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவத்துறை விரிவுரை மண்டபத்தில் (MH 1) இடம் பெற உள்ளது.

Time

28.01.2012(Saturday)

29.01.2012(Sunday)

05.02.2012(Sunday)

8.00a.m – 10.00 a.m

BBM 2201
Mr.A.Saravanabawan/
(MH 1)

BBM 2201
Mr.A.Saravanabawan
(MH 1)

BBM 2202 Prof.T.Velnampy
( M H1)

10.00am-12.00am

BBM2205
Mr.K.Shanmuganathan
(MH 1)

BBM 2203
Mr.K.K.Arulvel
( M H1)

BBM 2205
Mr.K.Shanmuganathan( M H1)

12.00 am – 01.00pm

L U N C H

1.00 pm – 3.00pm

BBM 2203
Mr.K.K.Arulvel
( M H1)

BBM 2202
Prof.T.Velnampy
(MH 1)

BBM 2204
Mrs.R. Yogendrarajah(MH1)

3.00 pm -5.00 pm

BBM 2202
Prof.T.Velnampy
(MH 1)

BBM 2204
Mrs.R. Yogendrarajah(MH1)

Discussion & feed back
Mrs.R. Yogendrarajah(MH1)

- இணைப்பாளர்
Mrs.R. Yogendrarajah

Admin
உள்நுழைவுப் பிரச்சனை
by Moodle Administrator - Monday, 9 January 2012, 11:39 am
  கடந்த சில நாட்களாக மாணவர்கள் சரியான கடவுச்சொல் பாவித்தும் பிழைச்செய்தி ஏதும் கிடைக்காமல் உள்நுழையமுடியாமல் இருக்கின்ற பலசந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவருகிறது.அதற்கு சேவரில் மேற்கொள்ளப்படுத் பராமரிப்பு வேலைகளே காரணமாகும்.இதனை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பரமாரிப்புவேலைகள் முடிவுற்றதும் மாணவர்களுக்கு அதுபற்றி அறியத்தரப்படும். அதுவரை இடையிடையே இவ்வாறான தடங்கல்கள் ஏற்படும்.
Admin
2ம் ஆண்டு 1ம் அரையாண்டுப் பரீட்சை விண்ணப்பம்
by Moodle Administrator - Friday, 30 December 2011, 10:58 am
 

இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பு
(1ம் அணி) 2ம் ஆண்டு 1ம் அரையாண்டுப் பரீட்சை – 2009/2010

மேற்படி பரீட்சையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், வவுனியா வளாகத்திலும் எதிர்வரும் 7.1.2012 தொடக்கம் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கான விண்ணப்படிவத்தினை கீழே உருவாக்கபட்டுள்ள செயலியில் Add Entry இனை கிளிக் செய்வதன்மூலம் அடைந்து பூர்த்தி செய்தபின் Save and View என்பதனை கிளிக்செய்வதன் மூலம் இணையத்தின் ஊடாகவே சமர்ப்பிக்கலாம்.

சகலபாடங்களுக்கும் ஒரேவிண்ணப்பத்திலேயே விண்ணப்பிக்கவும். விண்ணப்பம் இணையவழி ஏற்கப்படுவதால் கையொப்பம் மற்றும் திகதி அவசியமில்லை பரீட்சையின்போது நேரில் பெறப்படும்

முடிவுத்திகதியின் பின்னர் மாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இங்கு விண்ணப்பிக்காத எந்தவொருமாணவரும் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் 1ம் அரையாண்டுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மாத்திரமே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் தொடர்பில்ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு moodleadmin@jfn.ac.lk என்ற மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளவும். 2 ம் திகதிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது.அவசர உதவிகளுக்கு 0777563213 அல்லது 021 222 1106 உடன் தொடர்பு கொள்ளவும்

-திருமதி R.யோகேந்திரராஜா இணைப்பாளர் BBM Online-

http://uoj.nodes.lk/mod/data/view.php?id=5999

Admin
2nd Year 1st Semester Exam Time Table
by Moodle Administrator - Wednesday, 28 December 2011, 12:06 pm
  Exam

Course categories




Sun Mon Tue Wed Thu Fri Sat
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 Today Saturday, 28 January 28
29 30 31     
  • 26 Jan, 08:55
    Moodle Administrator
    2ம் வருட 2ம் அரையாண்டு மாணவருக்கான நேரடி கலந்துரையாடல் more...
  • 9 Jan, 11:39
    Moodle Administrator
    உள்நுழைவுப் பிரச்சனை more...
  • 30 Dec, 10:58
    Moodle Administrator
    2ம் ஆண்டு 1ம் அரையாண்டுப் பரீட்சை விண்ணப்பம் more...
  • 28 Dec, 12:06
    Moodle Administrator
    2nd Year 1st Semester Exam Time Table more...
Skip Upcoming Events
Show or hide block

Upcoming Events

There are no upcoming events
(last 5 minutes)
None